பால் புயேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால் புயேல் (Paul Buell) என்பவர் ஒரு அமெரிக்க வரலாற்றாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளார் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டமும், சீன மொழியில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[1] 80க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நூல்கள்[தொகு]

  • மங்கோலிய உலகப் பேரரசின் ஆதி முதல் அந்தம் (2010)
  • மங்கோலிய உலகத்தின் வரலாற்று அகராதி (2018)
  • கானுக்காக ஒரு சூப் (2016)
பால் புயேல்
பிறப்புபால் புயேல்
1941
தொழில்வரலாற்றாளர், மொழிபெயர்ப்பாளர்
தேசியம்அமெரிக்கர்
கல்விவாசிங்டன் பல்கலைக் கழகம்
வகைவரலாறு

உசாத்துணை[தொகு]

  1. "பால் புயேல் (கூகுள் புத்தகங்களில்)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_புயேல்&oldid=3451714" இலிருந்து மீள்விக்கப்பட்டது