பால்ய விவாகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்ய விவாகம்
இயக்கம்ராம்குமார்
தயாரிப்புசிட்டாடல்
ருக்மணி பிக்சர்ஸ்
நடிப்புராம்குமார்
பி. சுந்தராவ்
பி. துரைசாமி ஐயர்
ஏ. சி. ராமனாதன்
சாந்தா
பேபி சகுந்தலா
ஜானகி
மதுராம்பாள்
வெளியீடுஆகத்து 31, 1940
ஓட்டம்.
நீளம்16920 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பால்ய விவாகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராம்குமார், பி. சுந்தராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.