உள்ளடக்கத்துக்குச் செல்

பால்தேவ் ராஜ் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்தேவ் ராஜ் சர்மா
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
தொகுதிசிறி மாதா வைசுணோ தேவி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

பால்தேவ் ராஜ் சர்மா (Baldev Raj Sharma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2024 முதல் சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சர்மா சிறிமாதா வைசுணோ தேவி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shri Mata Vaishno Devi, Jammu and Kashmir Assembly Election Results 2024 Highlights: BJP's Baldev Raj Sharma defeats Independent candidate Jugal Kishore with 1995 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
  2. "Shri Mata Vaishno Devi FINAL Election Result 2024: Baldev Raj Sharma of BJP Wins by..." News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்தேவ்_ராஜ்_சர்மா&oldid=4390208" இலிருந்து மீள்விக்கப்பட்டது