உள்ளடக்கத்துக்குச் செல்

பால்தேவ் பிரகாஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்தேவ் பிரகாஷ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977–1980
முன்னையவர்இரகுநந்தன் லால் பாட்டியா
பின்னவர்இரகுநந்தன் லால் பாட்டியா
தொகுதிஅமிருதசரசு மக்களவைத் தொகுதி
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் நிதி அமைச்சர
பதவியில்
1967–1967
முன்னையவர்N/A
பின்னவர்N/A
தொகுதிஅமிருதசரசு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1908-02-03)3 பெப்ரவரி 1908
பில்கா, ஜலந்தர் மாவட்டம்
இறப்பு1992
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதீய ஜனசங்கம்
ஜனதா கட்சி
துணைவர்கம்லா சாலிவான்

மருத்துவர் பால்தேவ் பிரகாஷ் (Dr. Baldev Prakash) (1922- 1992) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார். அமிருதசரசில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 1957–69 மற்றும் 1974-77 ஆகிய காலகட்டங்களில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பால்தேவ் பிரகாஷ் 1964 முதல் 1974 வரை பாரதீய ஜனசங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தார். இவர் 1967 ஆம் ஆண்டில் இந்தியாவின் பஞ்சாப் அரசாங்கத்தில் கர்ணம் சிங் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். பால்தேவ் பிரகாஷ் 1992 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் பஞ்சாப் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் படித்தவராவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Members Bioprofile". Archived from the original on 5 October 2016. பார்க்கப்பட்ட நாள் 29 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்தேவ்_பிரகாஷ்&oldid=3481224" இலிருந்து மீள்விக்கப்பட்டது