பால்சிப்பரா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°47′0″N 88°27′0″E / 23.78333°N 88.45000°E / 23.78333; 88.45000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்சிப்ப்ரா
পলাশীপাড়া
சட்டமன்றத் தொகுதி
বিধানসভা কেন্দ্র
பால்சிப்ப்ரா is located in மேற்கு வங்காளம்
பால்சிப்ப்ரா
பால்சிப்ப்ரா
மேற்கு வங்காளத்தில் அமைவிடம்
பால்சிப்ப்ரா is located in இந்தியா
பால்சிப்ப்ரா
பால்சிப்ப்ரா
பால்சிப்ப்ரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°47′0″N 88°27′0″E / 23.78333°N 88.45000°E / 23.78333; 88.45000
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா
சட்டமன்றத் தொகுதி எண்79
வகைதிறந்த தொகுதி
மக்களவைத் தொகுதிகிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதி, எண் 12
தேர்தல் (ஆண்டு)185,525 (2011)[1]
218,181 (2016)[2]
244,867 (2021)[3][4]

பாலசிப்ரா சட்டமன்றத் தொகுதி (Palashipara Assembly constituency), மேற்கு வங்காள சட்டமன்றத்தின் 294 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியின் எண் 79 ஆகும். இத்தொகுதி நதியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பாலசிப்ரா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல்
ஆண்டு
பெயர் கட்சி
1977 மாதாபெந்து மகந்தா மார்க்சிஸ்ட் [5]
1982 மாதாபெந்து மகந்தா மார்க்சிஸ்ட் [6]
1987 மாதாபெந்து மகந்தா மார்க்சிஸ்ட்[7]
1991 கமலேந்து சன்யால் மார்க்சிஸ்ட்[8]
1996 கமலேந்து சன்யால் மார்க்சிஸ்ட் [9]
2001 கமலேந்து சன்யால் மார்க்சிஸ்ட்[10]
2006]] விஸ்வநாத் கோஷ் மார்க்சிஸ்ட் [11]
2011 எஸ். எம். சாதி மார்க்சிஸ்ட் [12]
2016 தபஸ் குமார் சாகா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு[13]
2021 மாணிக் பட்டாச்சாரியா அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு


2021 தேர்தல் முடிவுகள்[தொகு]

2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பால்சிப்ரா சட்டமன்றத் தொகுதிலிருந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளராக மாணிக் பட்டாச்சாரியா வெற்றி பெற்றார்.[14]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Bengal 2011". Election Commission of India. 14 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
  2. "West Bengal General Legislative Election 2016". Election Commission of India. 16 August 2018. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
  3. "Electors as per Final Roll w.r.t. 1/1/2021 as the qualifying date" (PDF).
  4. "West Bengal General Legislative Election 2021". Election Commission of India. 21 June 2021. பார்க்கப்பட்ட நாள் 6 January 2022.
  5. "General Elections, India, 1977, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  6. "General Elections, India, 1982, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  7. "General Elections, India, 1987, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  8. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  9. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  10. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
  11. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
  12. "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 20 August 2014.
  13. "Constituencywise-All Candidates". Archived from the original on 2017-02-05. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  14. DR. MANIK BHATTACHARYA