பால்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பால்க்
بلخ Βάχλο
சூலை 2001ல் பச்சை பள்ளிவாசலின் (பாரசீகம்: مَسجد سَبز)[1] இடிபாடுகள். இதன் பச்சை ஓடு கப்பாஹ் (அரபு மொழி: قٌـبَّـة, குவிமாடம்),[2] காரணமாக இது இப்பெயர் பெற்றது.
சூலை 2001ல் பச்சை பள்ளிவாசலின் (பாரசீகம்: مَسجد سَبز)[1] இடிபாடுகள். இதன் பச்சை ஓடு கப்பாஹ் (அரபு மொழி: قٌـبَّـة, குவிமாடம்),[2] காரணமாக இது இப்பெயர் பெற்றது.
பால்க் is located in Afghanistan
பால்க்
பால்க்
ஆப்கானித்தானில் பால்கின் அமைவிடம்
ஆள்கூறுகள்: ஆள்கூற்று: 36°46′00″N 66°54′00″E / 36.76667°N 66.90000°E / 36.76667; 66.90000
நாடு  ஆப்கானித்தான்
மாகாணம் பால்க் மாகாணம்
மாவட்டம் பால்க் மாவட்டம்
ஏற்றம் 1
மக்கள்தொகை (2006)
 • நகரம் 77
நேர வலயம் + 4.30
சீதோஷ்ணநிலை குளிர்ந்த பகுதியளவு வறண்ட சீதோஷ்ணநிலை

பால்க் (/bɑːlx/; பஷ்டோ மற்றும் பாரசீகம்: بلخ, பால்க்; பண்டைக் கிரேக்கம்Βάκτρα, பக்ட்ரா; வார்ப்புரு:Lang-xbc, பக்லோ) என்பது ஆப்கானித்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். மாகாணத் தலைநகரான மஜர்-இ ஷரிப்புக்கு சுமார் 20 km (12 mi) வடமேற்கிலும் மற்றும், உஸ்பெகிஸ்தான் எல்லை மற்றும் அமு தர்யா ஆற்றுக்குத் தெற்கில் சுமார் 74 km (46 mi) தொலைவிலும் இது அமைந்துள்ளது. இது வரலாற்றில் பௌத்தம், இசுலாம் மற்றும் சொராட்டிரிய நெறி ஆகியவற்றின் பண்டைய மையமாக இருந்துள்ளது. குராசான் பகுதியின் ஒரு முக்கியமான நகரமாக ஆரம்ப காலத்தில் இருந்தே இது இருந்திருக்கிறது.

முதன்முதலில் இது இந்து சமய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக மகாபாரதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. பஹ்லிகா அல்லது வஹ்லிகா என்று இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஆட்சியாளர் குருஷேத்ரப் போரில் பங்கு பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AncientOrigins2018 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MM1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்க்&oldid=2590209" இருந்து மீள்விக்கப்பட்டது