பால்கன் கழுதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால்கன் கழுதை (Balkan donkey) அல்லது மலை கழுதை, செருபிய மொழி: Domaći balkanski magarac, பால்கன் குடாவில் தோன்றிய கழுதையின் இனமாகும்.[1] இது செர்பியா மற்றும் மொண்டெனேகுரோவிலிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]

சசாவிகா ரிசர்வ், ஸ்ரேம்ஸ்கா மிட்ரோவிகா, செர்பியாவில் உள்ள சுமார் 120 பால்கன் கழுதைகள் உலகின் மிக விலையுயர்ந்த பாலாடைக்கட்டியான, புல் சீஸ் தயார் செய்யப் பயன்படுத்தப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Breed data sheet: Balkan donkey / Serbia. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed May 2014.
  2. Breed data sheet: Balkanski magarac / Montenegro. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed May 2014.
  3. Roberts, Brian (18 February 2018). "These Are The 3 Most Expensive Cheeses In The World". Forbes. https://www.forbes.com/sites/brianroberts/2018/02/18/most-expensive-cheeses-in-the-world/?sh=2107982a1447. 
  4. J.Slatinac (1 May 2011), "Svetski dan magaraca na Zasavici", Politika (in செர்பியன்) {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கன்_கழுதை&oldid=3116219" இலிருந்து மீள்விக்கப்பட்டது