பாலைவனச்சோலை (திரைப்படம்)
தோற்றம்
| பாலைவனச்சோலை | |
|---|---|
| இயக்கம் | ராபேர்ட் ராஜசேகர் |
| தயாரிப்பு | ஆர். வடிவேலு ஆர். வி. கிரியேஷன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | சந்திரசேகர் சுஹாசினி |
| வெளியீடு | மே 1, 1981 |
| நீளம் | 3583 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாலைவனச்சோலை (Palaivana Solai) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராபேர்ட், ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கிய இத்திரைப்படத்தில் சந்திரசேகர், சுஹாசினி ஜனகராஜ் ராஜீவ் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
[தொகு]- சந்திரசேகர் - சேகர்
- ஜனகராஜ் - செந்தில்
- ராஜீவ் - குமார்
- கைலாஷ் நாத் - வாசு
- தியாகு - சிவா
- சுஹாசினி - கீதா
- கலைவாணி - வாசுவின் சகோதரி
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதினார்.[2][3]
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "ஆளானாலும் ஆளு" | மலேசியா வாசுதேவன் | 4:12 | |
| 2. | "எங்கள் கதை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:14 | |
| 3. | "மேகமே மேகமே" | வாணி ஜெயராம் | 4:29 | |
| 4. | "பௌர்ணமி நேரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:04 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'பாலைவனச்சோலை' படத்தை இயக்கியவர் டைரக்டர் ராஜசேகர் திடீர் மரணம்". Dailythanthi.com. 2019-09-09. Retrieved 2022-02-17.
- ↑ Gopalakrishnan, P V (15 May 2017). "FIlmy Ripples- Inspired plagiarism in early music". The Cinema Resource Centre. Archived from the original on 3 October 2017. Retrieved 22 May 2019.
- ↑ Srinivasan, Karthik. "Tamil [Other Composers]". Itwofs. Archived from the original on 22 May 2019. Retrieved 22 May 2019.