பாலையம்பட்டி ஆயிரவைசிய காசுக்காரசெட்டி நீராவி விஸ்வநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு ஆயிரவைசிய காசுக்காரசெட்டி நீராவி விஸ்வநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:மதுரை ரோடு, அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அருப்புக்கோட்டை
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:நீராவி விஸ்வநாதசாமி
தாயார்:விசாலாட்சி அம்பாள்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பாலையம்பட்டி ஆயிரவைசிய காசுக்காரசெட்டி நீராவி விஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் நீராவி விஸ்வநாதசாமி, விசாலாட்சி அம்பாள் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]