உள்ளடக்கத்துக்குச் செல்

பாலுசேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் பாலுசேரி தொகுதியும் ஒன்று. இது கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அத்தோளி, பாலுசேரி, காயண்ணை, கூராச்சுண்டு, கோட்டூர், நடுவண்ணூர், பனங்காடு, உள்ளியேரி, உண்ணிக்குளம் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1] இது கோழிக்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

இந்த தொகுதியை ஏ. கே. சசீந்திரன் முன்னிறுத்துகிறார். [2]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-14.
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்: ஏ. கே. சசீந்திரன் சேகரித்த தேதி : 26 செப்டம்பர் 2008