பாலுசெட்டி சத்திரம்
தோற்றம்
பாலுசெட்டி சத்திரம் | |
|---|---|
பாலுசெட்டி சத்திரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°52′40″N 79°37′10″E / 12.8778°N 79.6195°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஏற்றம் | 120.64 m (395.80 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 631551[1] |
| புறநகர்ப் பகுதிகள் | திருப்புட்குழி, தாமல் , முசரவாக்கம் |
| மக்களவைத் தொகுதி | காஞ்சிபுரம் |
| சட்டமன்றத் தொகுதி | காஞ்சிபுரம் |
பாலுசெட்டி சத்திரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5][6]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 120.64 மீ. உயரத்தில், (12°52′40″N 79°37′10″E / 12.8778°N 79.6195°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பாலுசெட்டி சத்திரம் அமையப் பெற்றுள்ளது.
அரசியல்
[தொகு]பாலுசெட்டி சத்திரம் பகுதியானது, காஞ்சிபுரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Balchettychatram Pin Code - 631551, All Post Office Areas PIN Codes, Search kanchipuram Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-07-20.
- ↑ Prabhu Shankar (2019-12-03). 108 Divya Desa Ulaa – Part 1. Pustaka Digital Media.
- ↑ தினமலர். "பாலுசெட்டி சத்திரம் கிராமம் தேர்தல் புறக்கணிப்பு முடிவு". www.dinamalar.com. Retrieved 2025-07-20.
- ↑ 108 Vaishnava Thiruthalangal- 108 Vaishnavite Temples. Bharathi Puthakalayam.
- ↑ Vān̲amāmalai Rāmānujatācan̲ (1993). Akila Intiya Intut tiruttalaṅkaḷ: pun̲ita yāttirai tokuppu nūl : Caiva, Vaiṇavat tirukkōyilkaḷ. Piracan̲n̲a Vēṅkaṭa Kiruṣṇan̲ Patippakam.
- ↑ Ār Irāmānujam (1993). Śrī Vaiṣṇava tivya tēcaṅkaḷ: oru Tāsānu Tāsan̲in̲ paktip payaṇam. Pārttacārati Kalācārak Kal̲akam.
- ↑ "Baluchetti Chatram Village". www.onefivenine.com. Retrieved 2025-07-20.