உள்ளடக்கத்துக்குச் செல்

பாலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலி சட்டமன்றத் தொகுதி
இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 118
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்பாலி
மக்களவைத் தொகுதிபாலி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்2,74,659[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16 ஆவது இராசத்தான் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பீம் ராஜ் பாட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பாலி சட்டமன்றத் தொகுதி (Pali Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலி, பாலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1972 சங்கர் லால் இந்திய தேசிய காங்கிரசு
1977 மூல் சந்த் தாகா
1980 மானக் மல் மேத்தா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 புசுபா பாரதிய ஜனதா கட்சி
1990 புசுபா ஜெயின்
1993 பீம் ராஜ் பாட்டி சுயேச்சை
1998 கியான் சந்த் பராக் பாரதிய ஜனதா கட்சி
2003
2008
2013
2018
2023 பீம் ராஜ் பாட்டி இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
இராசத்தான் சட்டமன்றத் தேர்தல்-2023:பாலி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பீம் ராஜ் பதி 95092 50.25
பா.ஜ.க ஞானசந்த் பராக் 87204 46.08
வாக்கு வித்தியாசம் 7888
பதிவான வாக்குகள் 189256
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
  2. "Assembly Constituency Details Pali". chanakyya.com. Retrieved 2025-10-15.
  3. "Pali Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-10-15.
  4. "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 118 - Pali (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4369326" இலிருந்து மீள்விக்கப்பட்டது