பாலி-காமா–குளூட்டாமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலி-காமா–குளூட்டாமேட்டு
Poly-gamma-glutamate.svg
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாலி-γ-குளூட்டாமேட்டு; பாலி-காமா-குளூட்டாமிக் அமிலம்
இனங்காட்டிகள்
49717-32-0
ChEBI CHEBI:8296
பண்புகள்
(C5H7NO3)n
வாய்ப்பாட்டு எடை மாறுபடும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பாலி-γ–குளூட்டாமேட்டு (Poly-γ-glutamate) என்பது (C5H7NO3)n என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கிராம்-நேர் பாக்டீரியா வகை பாக்டீரியாவின் வளர்சிதைப் பொருளாகும். உயிரியின் உடலுள் செய்யாமல் புறத்தே கண்ணாடி போன்ற செயற்கைப் பொருளில் டைரோசினேசு நொதியையும் மெலானினை உற்பத்தி செய்யும் மெலானோசைட்டு செல்களையும் பாலி- γ –குளூட்டாமேட்டு தடுக்கிறது [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Liu, X.; Liu, F.; Liu, S.; Li, H.; Ling, P.; Zhu, X. (2013). "Poly-γ-glutamate from Bacillus subtilis inhibits tyrosinase activity and melanogenesis". Applied Microbiology and Biotechnology 97 (22): 9801–9. doi:10.1007/s00253-013-5254-6. பப்மெட்:24077684.