உள்ளடக்கத்துக்குச் செல்

பாலிவுட் கங்காமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலிவுட் கங்காமா
Bollywood Hungama
வலைத்தள வகைகேளிக்கை செய்தி, விமர்சனங்கள்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம் , இந்தி
உரிமையாளர்கங்காமா டிசிட்டெல் மீடியா என்டர்டெயின்மென்ட்
வணிக நோக்கம்உள்ளது
பதிவு செய்தல்இலவசம்/சந்தா
வெளியீடு16 சூன் 1998; 26 ஆண்டுகள் முன்னர் (1998-06-16)
தற்போதைய நிலைஇயங்குகிறது
உரலிbollywoodhungama.com


பாலிவுட் கங்காமா (ஆங்கில மொழியில் :Bollywood Hungama) என்பது ஓர் இந்தித் திரைப்பட பொழுதுபோக்கு இணையத்தளம் ஆகும். இது, முன்பு இந்தியா எஃப் எம் (Indiafm.com) என அறியப்பட்டது. பின்னர் இது பாலிவுட் கங்காமா என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இத்தளமானது கங்காமா எண்மஊடகம் கேளிக்கை என்னும் நிறுவனத்துக்குச் சொந்தமானது.[1][2] இந்த இணையதளம் இந்தியத் திரைப்படத்துறை தொடர்பான செய்திகளை வழங்குகிறது, குறிப்பாக பாலிவுட் என்று அழைக்கப்படும் இந்தி மொழித் திரைப்பட விமர்சனங்கள் மற்றும் திரைப்பட நுழைவுச் சீட்டு விற்பனையின் அறிக்கைகளை வெளியிடுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிவுட்_கங்காமா&oldid=4149728" இலிருந்து மீள்விக்கப்பட்டது