பாலிபாம்போலிக்ஸ்
Appearance
Polypompholyx | |
---|---|
Utricularia dichotoma, a member of section Pleiochasia. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | Polypompholyx |
Sections | |
பாலிபாம்போலிக்ஸ் (Polypompholyx) ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இதை பிளாடர்வுட் என்றும் அழைப்பார்கள். இது லண்டிபுளோரேசியீ என்ற குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும்..[1] இச்செடிகள் சிறிய ஓடைகளிலும், குட்டைகளிலும் வளர்கின்றன. இதில் பூச்சியைப் பிடிக்க சுண்டெலிக் கூண்டைப்போன்ற பொறிகள் உள்ளன. இது யுட்ரிக்குலேரியா போன்றே செயல்படுகிறது. இச்செடி ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. இந்த இனத்தில் பாலிபோலிக்ஸ் மல்டிபிடா, பாலிம்போலிக்ஸ் டென்னிலா என்ற இரண்டு வகைச் செடிகள் மட்டுமே உள்ளன.[2]