பாலிபட்னா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாலிபட்னா சட்டமன்றத் தொகுதி Balipatna Assembly constituency | |
|---|---|
| முன்னாள் இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| மாவட்டம் | கோர்த்தா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | புவனேசுவர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1961 |
| நீக்கப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | இல்லை |
பாலிபட்னா சட்டமன்றத் தொகுதி (Balipatna Assembly constituency) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கோர்த்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1] 1961 ஆம் ஆண்டில் இத்தொகுதி உருவாக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது.[2] 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட எல்லை மறுசீரமைப்பிற்குப் பிறகு, இப்பகுதி செயதேவ் சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. இத்தொகுதி பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
[தொகு]1961 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, இங்கு 11 தேர்தல்கள் நடத்தப்பட்டன.[3]
பாலிபட்னா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்:
| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1961 | கோபிநாத்து போய் | இந்திய தேசியக் காங்கிரசு | |
| 1967 | அரிகர் போய் | ஒரிசா மக்கள் காங்கிரசு | |
| 1971 | வசந்த குமார் பெகரா | இந்திய தேசியக் காங்கிரசு | |
| 1974 | கோபிநாத்து போய் | உட்கல் காங்கிரசு | |
| 1977 | சனதா கட்சி | ||
| 1980 | வசந்த குமார் பெகரா | இந்திய தேசியக் காங்கிரசு | |
| 1985 | இராகப் சந்திர சேதி | இந்திய தேசியக் காங்கிரசு | |
| 1990 | இருசிக்கேசு நாயக்கு | சனதா தளம் | |
| 1995 | சனதா தளம் | ||
| 2000 | இராகப் சந்திர சேதி | பிச்சு சனதா தளம் | |
| 2004 | சாசி பூசன் பெகரா | பிச்சு சனதா தளம் | |
| 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு: செயதேவ் சட்டமன்றத் தொகுதி | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Election Commission of India (1961-12-07). 1961 Delimitation of Parliamentary and Assembly Constituencies Order of India.
- ↑ "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order - 2008". p. 321.
- ↑ "Odisha Reference Annual – 2011: List of Members of Odisha Legislative Assembly (1951–2004)" (PDF). orissa.gov.in. Archived from the original (PDF) on 2013-12-17. Retrieved 2025-09-12.