பாலின வலியுணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலின வலியுணர்வு
Gender dysphoria
ஒத்தசொற்கள்பாலின அடையாளப் பிறழ்வு
சிறப்புஉளநோய் மருத்துவம், உளவியல்
அறிகுறிகள்பிறப்பில் அமைந்த பால் அல்லது பாலின வலியுணர்வு[1][2][3]
சிக்கல்கள்உண்ணுதல் பிறழ்வு, தற்கொலை, மனவிறுக்கம், பதற்றம், தனிமைப்படுதல்[4]
ஒத்த நிலைமைகள்பாலின அடையாள வேறுபாடு அல்லது வலியுணர்வு உணராத வெளிப்பாடு[1][3]
சிகிச்சைபெயர்பாலின மாற்றறுவை, உளவியல் மருத்துவம்[2][3]
மருந்துபெயர்பாலின இசைம(இயக்குநீர்) மருத்துவம்( எ.கா., ஆண்மைசுரப்பு இசைமங்கள் தரல், ஆண்மையெதிர்ப்பு இசைமங்கள் தரல், பெண்மைசுரப்பு இசைமங்கள் தரல்)

பாலின வலியுணர்வு (Gender dysphoria) என்பது பிறப்புநிலை பாலமைவுக்கும் தன் பாலின அடையாளத்துக்கும் இடையிலான பிணக்கத்தால் ஏற்படும் வலியுணர்வாகும். பாலின வலியுணர்வு பெயர்பாலினத்தவருக்கே பெரும்பாலும் அமைகிறது. பாலின அடையாளப் பிறழ்வு எனும் நோய்க்குறிப்புச் சொல் 2013 வரை வழக்கில் இருந்தது. பிறகு, பிறழ்வு எனும் தவறான அடையாளப்படுத்தலைத் தவிர்க்க, பாலின வலியுணர்வு எனப் பெயர் சூட்டப்பட்டது.[5]

பாலின உறுதியின்மையும் பாலின வலியுணர்வும் வேறு வேறானவையாகும்.[6] அமெரிக்க உளநோய்க் கழகத்தின்படி, பாலின வலியுணர்வின் உய்யநிலைக் கூறு "மருத்துவவியலாக கணிசமான வலியுணர்வு" ஏற்படுவதாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Gender Dysphoria" (PDF). American Psychiatric Publishing. பார்க்கப்பட்ட நாள் December 24, 2016.
  2. 2.0 2.1 Maddux JE, Winstead BA (2015). Psychopathology: Foundations for a Contemporary Understanding. Routledge. pp. 464–465. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1317697992.
  3. 3.0 3.1 3.2 Coleman E (2011). "Standards of Care for the Health of Transsexual, Transgender, and Gender-Nonconforming People, Version 7". International Journal of Transgenderism (Routledge Taylor & Francis Group) 13 (4): 165–232. doi:10.1080/15532739.2011.700873. http://www.wpath.org/uploaded_files/140/files/IJT%20SOC,%20V7.pdf. பார்த்த நாள்: August 30, 2014. 
  4. Davidson, Michelle R. (2012). A Nurse's Guide to Women's Mental Health. Springer Publishing Company. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8261-7113-9.
  5. American Psychiatric Association, DSM-5 Fact Sheets, Updated Disorders: Gender Dysphoria (Washington, D.C.: American Psychiatric Association, 2013): 2 ("DSM-5 aims to avoid stigma and ensure clinical care for individuals who see and feel themselves to be a different gender than their assigned gender. It replaces the diagnostic name 'gender identity disorder' with 'gender dysphoria', as well as makes other important clarifications in the criteria.").
  6. Ranna Parekh. "What Is Gender Dysphoria?". American Psychiatric Publishing. பார்க்கப்பட்ட நாள் November 20, 2018.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
  • மெடிசின்பிளசு: 001527
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலின_வலியுணர்வு&oldid=3580658" இலிருந்து மீள்விக்கப்பட்டது