பாலின கல்வி ஆய்விதழ்
தோற்றம்
![]() | J. Gend. Stud. doesn't exist. |
![]() | J Gend Stud doesn't exist. |
துறை | பல்துறைமை, பாலியல் கல்வி |
---|---|
மொழி | ஆங்கிலம் |
Publication details | |
வரலாறு | 1991 முதல் |
பதிப்பகம் | ரொளலட்ஜ் (ஐக்கிய இராச்சியம்) |
வெளியீட்டு இடைவெளி | காலாண்டு |
2.539 (2020) | |
Standard abbreviations | |
ISO 4 | J. Gend. Stud. |
Indexing | |
CODEN | JGESEH |
ISSN | 0958-9236 1465-3869 |
LCCN | 2001238211 |
OCLC no. | 321078833 |
Links | |
பாலின கல்வி ஆய்விதழ் (Journal of Gender Studies) என்பது இங்கிலாந்து முன்னணி ஆய்விதழாக உள்ளது. சக மதிப்பாய்வு செய்யப்படும் இந்த ஆய்விதழ் பலதுறை சார்ந்த பாலினம் பயில்வுகளின் ஆய்வு முடிவுகளை வெளியிடுகின்றது. இந்த ஆய்விதழ் ரொளலெட்ஜ் நிறுவனத்தால் 1991 முதல் வெளியிடப்படுகிறது. பாலினம் தொடர்பான கட்டுரைகளைப் பெண்ணியக் கண்ணோட்டத்தில் பரந்த துறைகளை உள்ளடக்கியதாக வெளியிடுகிறது. பாலினத்தின் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகளுடன் ஈடுபடும் பல்வேறு கல்வித் துறைகளில் ஒருமித்த கருத்துக்களை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.[1]
ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, இதன் 2020ஆம் ஆண்டிற்கான தாக்கக் காரணி 2.539 ஆகும்.[2] இது "மகளிர் ஆய்வுகள்" என்ற பிரிவில் 44 ஆய்விதழ்களில் 12வது இடத்தைப் பிடித்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tandf.co.uk/journals/carfax/09589236.html
- ↑ "Journal of Gender Studies journal metrics". www.tandfonline.com. Retrieved 2021-10-01.