உள்ளடக்கத்துக்குச் செல்

பாலின் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலின் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 18
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கிரா தாதி
மக்களவைத் தொகுதிகிழக்கு அருணாச்சலம்
நிறுவப்பட்டது1978
மொத்த வாக்காளர்கள்17,368
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பாலின் சட்டமன்றத் தொகுதி (Palin Assembly constituency) என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கிரா தாதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலின், கிழக்கு அருணாச்சலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1978 சுதேம் டசுங் அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி
1990 துகே தாசிக் ஜனதா தளம்
1995 தகாம் சஞ்சய்
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004 பாலு இராசா பாரதிய ஜனதா கட்சி
2009 டகாம் டகர் அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி
2019 பாலு இராசா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2024:[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பாலு இராசா 10029 65.19
தேமக மயு டாரிங் 4989 32.43
வாக்கு வித்தியாசம் 5040
பதிவான வாக்குகள் 15384
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kra Daadi District Arunachal Prdaesh". kradaadi.nic.in. Retrieved 2025-08-10.
  2. "Palin Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2025-08-10.
  3. "General Election to Assembly Constituencies: Trends & Results June-2024 Assembly Constituency 18 - Palin (Arunachal Pradesh)". results.eci.gov.in. 2024-06-02. Retrieved 2025-08-10.