பாலிசுடோய்டெசு
Appearance
பாலிசுடோய்டெசு | |
---|---|
பாலிசுடோய்டெசு கான்சுபிசிலம் | |
பாலிசுடோய்டெசு விரிடென்சென்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | டெட்ராஒடோன்டிபார்ம்சு
|
குடும்பம்: | பாலிசுடிடே
|
பேரினம்: | பாலிசுடோய்டெசு பாசர்-புரூனெர், 1935
|
பாலிசுடோய்டெசு (Balistoides) என்பது இந்தோ-பசிபிக் பகுதியினைச் சேர்ந்த கிளாத்தி மீன் பேரினமாகும் .
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் தற்போது 2 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. அவை:[1]
- பாலிசுடோய்டெசு கான்சுபிசில்லம் (பிளாச் & ஜே.ஜி. ஷ்னீடர், 1801) (கோமாளி கிளாத்தி மீன்)
- பாலிசுடோய்டெசு விரைடெசென்சு (பிளாச் & ஜே.ஜி. ஷ்னீடர், 1801) (தைத்தியன் கிளாத்தி மீன்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.