பாலிகார்பனேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலிகார்பனேட்

பாலிகார்பனேட் கூரைகள்

கான்கிரீட் இல்லாத புதிய முறையில் வீட்டின் மேற்கூரைகளை வடிவமைக்கும் முறைகள் பிரபலமடைந்து வருகின்றன. அவைகளுள் ஒன்றாக பாலிகார்பனேட் முறை அமைந்துள்ளது. இந்த முறையில் கான்கிரீட்டுகளுக்கு பதிலாக பாலிகார்பனேட் என்ற பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் அல்லாத மூலப்பொருளால் தயாரிக்கப்பட்டது.இந்த நவீன மேற்கூரை கண்ணாடி போலவே வெளிச்சத்தைக் கடத்தும் தன்மை கொண்டது. இதனை வீட்டின் மேற்கூரையாக அமைக்கும் பட்சத்தில் வீட்டுக்குள் எளிதாக வெளிச்சம் பரவும். அந்த அளவிற்கு ஒளியை ஊடுருவச் செய்கின்றன.

மின்சாரம் சேமிப்பு[தொகு]

இக்கூரைகள் வீட்டின் உட்புறப் பகுதிக்கு வெப்பத்தைக் கடத்துவதில்லை. ஆதனால் வீட்டுக்குள் வெப்பத்தாக்கம் அதிகமாக இருக்காது. மேலும் இந்த பாலிகார்பனேட் மேற்கூரையாகக் கொண்ட வீடுகளுக்குப் பகல் நேரங்களில் மின்சாரத் தேவைக்கு அவசியம் இருக்காது.கூரையின் உட்புறங்களில் எரியவிடப்படும் விளக்குகளின் வெளிச்சத்தைப் பன்மடங்காகப் பிரதிபலிக்கும். இதனால் இரவு நேரங்களில் குறைந்த அளவு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்தினாலே போதும்.

பல வண்ண கூரைகள்[தொகு]

  • வெள்ளை நிறம்
  • வெளிப்புற சுவர்களின் வண்ணத்துக்கு ஏற்ப வண்ணமயமான கூரைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • கூரைப்பராமரிப்பும் எளிதாகும்.

மேற்கோள்[தொகு]

தினமலர் நாளிதழ்:8.7.2017

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிகார்பனேட்&oldid=2370984" இருந்து மீள்விக்கப்பட்டது