உள்ளடக்கத்துக்குச் செல்

பாலா (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலா
பிறப்புபாலா குமார்
19 திசம்பர் 1982 (1982-12-19) (அகவை 41)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
2003 - அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
அம்ருதா சுரேஷ்

பாலா குமார் (பிறப்பு: டிசம்பர் 19 1982) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002ம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2014ம் ஆண்டு அஜித் குமார் நடித்த வீரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலா_(நடிகர்)&oldid=2717275" இலிருந்து மீள்விக்கப்பட்டது