பாலா நந்த்கோங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலா நந்த்கோங்கர்
மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
2009–2014
மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
2004–2009
மகாராஷ்டிர சட்டமன்றம்
பதவியில்
1999–2004
தனிநபர் தகவல்
பிறப்பு 21 சூன் 1957
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி மகாராட்டிரா நவநிர்மாண் சேனா[1][2]
பணி அரசியல்வாதி

பாலா நந்த்கோங்கர் (கிபி. 1957) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். சிவசேனாவுடன் தொடங்கிய அவர், பின்னர் ராஜ் தக்ரேவின் மகாராஷ்டிரா நவ் நிர்மான் சேனாவில் சேர்ந்தார். அவர்,மஸ்கான் மற்றும் சிவாடி என்ற சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு மூன்று முறை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். [3]


ஆரம்பகால அரசியல் வாழ்க்கை[தொகு]

பாலா நந்த்கோங்கர், முதன்முதலில் மகாராஷ்ட்டிரா சட்டமன்றத்தில் சிவசேனா சார்பில் 1995 ஆம் ஆண்டில் மஸ்கானில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் மீண்டும் வென்றார். அவர் மகாராட்டிர நவநிர்மான் சேனா சார்பில் சிவாடியிலிருந்து 2009 ஆம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், 2014 இல் தோற்றார்.

மகாராஷ்டிரா நவ்னிர்மன் சேனாவை உருவாக்க ராஜ் தாக்கரேவுடன் இணைந்து பணியாற்றிய உந்து சக்திகளில் ஒருவராக பாலா நந்த்கோங்கர் இருந்தார். [4]

வகித்த பதவிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலா_நந்த்கோங்கர்&oldid=3088461" இருந்து மீள்விக்கப்பட்டது