பாலா ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலா ஆனந்தன் (Bala Anandan) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, 1996 ஆம் ஆண்டு நடந்த, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இத்தொகுதியானது பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் போட்டியிடக்கூடிய ஒரு தனித் தொகுதியாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலா_ஆனந்தன்&oldid=2759138" இருந்து மீள்விக்கப்பட்டது