பாலாஜி (நகைச்சுவை நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலாஜி (நகைச்சுவை நடிகர்)

பாலாஜி (இறப்பு: மார்ச் 7, 2014) தமிழ்த் திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்.

பாலாஜி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் பல சின்னத்திரை தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். பேசாத கண்ணும் பேசுமே, சிலம்பாட்டம் உள்ளிட்ட 30-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.[1]

மறைவு[தொகு]

சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த பாலாஜி தனது 43வது அகவையில் 2014 மார்ச் 7 இல் மருத்துவமனையில் காலமானார்.பல்லாவரத்தை அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வந்த இவருக்கு மனைவி வனஜா, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "நடிகர் பாலாஜி காலமானார்". தினமணி (8 மார்ச் 2014). பார்த்த நாள் 8 மார்ச் 2014.