பாலாசினோர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாலாசினோர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 121 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | மகிசாகர் |
| மக்களவைத் தொகுதி | பஞ்சமகால் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 2,88,570[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மான்சிங் கே. சௌகான் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பாலாசினோர் சட்டமன்றத் தொகுதி (Balasinor Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மகிசாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாலாசினோர், பஞ்சமகால் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சத்ரசிங் அமர்சிங்ஜி சோலன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | மோடி சம்பாபென் சந்துலால் | சுயேச்சை | |
| 1980 | சோலங்கி சத்ரசிங் அமரின்ஜி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பாபி நூர்சகான் பகாத் முகமதிபிரகிம்கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | சௌகான் மன்சிங் கோகியாபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1995 | |||
| 1998 | அகில இந்திய இராட்டிரிய சனதா கட்சி | ||
| 2002 | இராசேசு பதக் (பப்பு பதக்) | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | சௌகான் மன்சிங் கோகியாபாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | அசித் சிங் பர்வத் சிங் சௌகான் | ||
| 2022 | மன்சின் கோகயாபாய் சௌகான் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மன்சின் கோகயாபாய் சௌகான் | 92501 | 50.76 | ||
| காங்கிரசு | அசித்சிங் பர்வத்சின் சௌகான் | 41079 | 22.55 | ||
| வாக்கு வித்தியாசம் | 51422 | 28.2% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Balasinor". chanakyya.com. Retrieved 2026-04-12.
- ↑ "List of all MLA from Balasinor Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-05.
- ↑ "2022 Assembly Election Result - Balasinor Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.