பாலயோகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலயோகினி
இயக்குனர் கே. சுப்பிரமணியம்
கதை திரைக்கதை / கதை கே. சுப்பிரமணியம்
நடிப்பு சி. வி. வி. பந்துலு
கே. பி. வத்சல்
சேலம் சுந்தரம்
பேபி சரோஜா
பாலசரஸ்வதி
செல்லம் ருக்குமணி
இசையமைப்பு மோதி பாபு
வெளியீடு பெப்ரவரி 5, 1937
கால நீளம் .
நீளம் 19000 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

பாலயோகினி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, பேபி சரோஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாகக் கருதப்படுகிறது.[1][2][3][4][5]

சிறு தகவல்கள்[தொகு]

பாலயோகினியைத் தயாரித்த கே. சுப்பிரமணியம் நூறு ரூபாய் பரிசை அறிவித்து, பொது மக்களிடம் இருந்து தம் கதைக்குத் தகுந்த முடிவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Blast From the Past - Balayogini 1937, The Hindu 10 April 2009
  2. Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. Chennai: East West Books. பக். 15. https://books.google.com/books?id=PhFlAAAAMAAJ. 
  3. Baskaran, S. Theodore (1981). The message bearers: the nationalist politics and the entertainment media in South India, 1880-1945. Chennai: Cre-A. பக். 116. https://books.google.com/books?id=PhFlAAAAMAAJ. 
  4. Thoraval, Yves (2000). The cinemas of India. India: Macmillan. பக். 37. ISBN 0-333-93410-5, ISBN 978-0-333-93410-4. https://books.google.com/books?id=-OpkAAAAMAAJ. 
  5. Velayutham, Selvaraj (2008). Tamil cinema: the cultural politics of India's other film industry (Hardback ed.). New York: Routledge. பக். 3. ISBN 978-0-415-39680-6. 
  6. "இது நிஜமா?". குண்டூசி: பக். 59. ஆகத்து 1951. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலயோகினி&oldid=2137536" இருந்து மீள்விக்கப்பட்டது