பாலசுப்ரமணியன் சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலசுப்ரமணியன் சுந்தரம்[தொகு]

பாலசுப்ரமணியன் சுந்தரம் என்பார் ஒரு இந்திய வேதியலாளர் ஆவார். பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் இவர் ஒரு பதவியை வகிக்கிறார். 2011ம் வருடத்தில் இந்தியாவில் அறிவியல் பிரிவிற்கான உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு இரசாயன அறிவியல் பிரிவில் வழங்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

References[edit source]

Jump up ^ "Home page of Dr. Balasubramaniam Sundaram" Jump up ^ "11 scientists selected for Shanti Swarup Bhatnagar award" ibn live, Sep 26,2011

உசாத்துணை[தொகு]

https://en.wikipedia.org/wiki/Balasubramanian_Sundaram