பாலசமுத்திரம் மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாலசமுத்திரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 48. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் பத்தொன்பது ஊர்கள் உள்ளன.[3]

 1. வனதுர்காபுரம்
 2. எஸ். ரங்கராஜு கண்டுரிகா
 3. கிருஷ்ணம்மாபுரம்
 4. சிறீகாவேரிராஜுபுரம்
 5. சிம்மராஜுபுரம்
 6. பாலசமுத்திரம்
 7. மடவாளம்
 8. வெங்கலராஜுகுப்பம்
 9. லட்சுமி நரசிம்மபுரம்
 10. அமுதலா
 11. காவேரிராஜுபுரம்
 12. அமுதலாபுத்தூர்
 13. பாலகிருஷ்ணபுரம்
 14. மாமிடிமனுமூலா
 15. திருமலைராஜுபுரம்
 16. கங்கமம்பாபுரம்
 17. அல்லிபூலகுண்டா
 18. நரசிம்மபுரம்
 19. ராமகிருஷ்ணபுரம்

சான்றுகள்[தொகு]