பாலங்கீர் சந்திப்பு தொடருந்து நிலையம்
தோற்றம்
பாலங்கீர் சந்திப்பு | |||||
|---|---|---|---|---|---|
| இந்திய இயில்வே | |||||
| பொது தகவல்கள் | |||||
| அமைவிடம் | பாலங்கிர், ஒடிசா இந்தியா | ||||
| ஆள்கூறுகள் | 20°42′N 83°30′E / 20.7°N 83.5°E | ||||
| ஏற்றம் | 185 m (607 அடி) | ||||
| உரிமம் | இந்திய இரயில்வே | ||||
| இயக்குபவர் | கிழக்கு கடற்கரை ரயில்வே | ||||
| தடங்கள் | ஜார்சுகுடா-விசியநகரம் வழித்தடம் மற்றும் குர்தா சாலை-போலங்கிர் வழித்தடம் (கட்டுமானத்தில் உள்ளது) | ||||
| நடைமேடை | 3 | ||||
| இருப்புப் பாதைகள் | 5 அடி 6 அங்குலம் (1676 மி.மீ) அகலமான பாதை | ||||
| கட்டமைப்பு | |||||
| கட்டமைப்பு வகை | தரநிலை (தரை நிலையம்) | ||||
| தரிப்பிடம் | இருக்கிறது | ||||
| மற்ற தகவல்கள் | |||||
| நிலை | இயங்குகிறது | ||||
| நிலையக் குறியீடு | BLGR | ||||
| மண்டலம்(கள்) | கிழக்கு கடற்கரை ரயில்வே | ||||
| கோட்டம்(கள்) | சம்பல்பூர் | ||||
| வரலாறு | |||||
| திறக்கப்பட்டது | 1931 | ||||
| மறுநிர்மாணம் | 2018 | ||||
| மின்சாரமயம் | ஆம் | ||||
| முந்தைய பெயர்கள் | வங்காள நாக்பூர் ரயில்வே | ||||
| பயணிகள் | |||||
| பயணிகள் | ஒரு நாளைக்கு 75000 | ||||
| |||||
பாலங்கீர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Balangir Junction railway station) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலங்கீர் மாவட்டத்திற்கு சேவை செய்யும் ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1]
தொடருந்துகள்
[தொகு]பின்வரும் தொடருந்துகள் பலாங்கிர் சந்திப்பு தொடருந்து நிலையத்தில் இரு திசைகளிலும் நின்று செல்லும்:
- ஹதியா-யஸ்வந்த்பூர் மிக அதி விரைவுத் தொடருந்து
- டாடாநகர்-எஸ்எம்விடி பெங்களூரு வாராந்திர மிக அதி விரைவுத் தொடருந்து
- தாம்பரம்-ஜசிதி ரத்னா விரைவுத் தொடருந்து
- ஹாடியா-எஸ்எம்விடி பெங்களூரு விரைவுத் தொடருந்து
- டாடாநகர்-யஸ்வந்த்பூர் வாராந்திர விரைவுத் தொடருந்து
- தன்பாத்-ஆலப்புழா விரைவுத் தொடருந்து
- டாடாநகர்-எர்ணாகுளம் விரைவுத் தொடருந்து
- ரூர்கேலா-ஜக்தல்பூர் விரைவுத் தொடருந்து
- பூரி-அகமதாபாத் வாராந்திர விரைவுத் தொடருந்து
- காந்திதாம்-பூரி வாராந்திர மிக அதி விரைவுத் தொடருந்து
- தர்தி ஆபா ஏசி மிக அதி விரைவுத் தொடருந்து
- பூரி-சூரத் விரைவுத் தொடருந்து
- பூரி-துர்க் எக்ஸ்பிரஸ்
- லோக்மான்ய திலக் டெர்மினஸ்-பூரி மிக அதி விரைவுத் தொடருந்து
- பூரி-சாய்நகர் ஷிர்டி விரைவுத் தொடருந்து
- பூரி-அஜ்மீர் விரைவுத் தொடருந்து
- விசாகப்பட்டினம்-பனாரஸ் விரைவுத் தொடருந்து
- சம்பல்பூர்-ராயகடா இன்டர்சிட்டி விரைவுத் தொடருந்து
- இஸ்பாட் விரைவுத் தொடருந்து
- சமலேஸ்வரி விரைவுத் தொடருந்து
- நாகாவலி விரைவுத் தொடருந்து
- புவனேஸ்வர்-போலங்கிர் இன்டர்சிட்டி மிக அதி விரைவுத் தொடருந்து
- பூரி-சோன்பூர் வாராந்திர விரைவுத் தொடருந்து
- பௌத்-புவனேஸ்வர் புதிய வாராந்திர விரைவுத் தொடருந்து
- சம்பல்பூர்-பௌத் வாராந்திர விரைவுத் தொடருந்து
மின்மயமாக்கல்
[தொகு]திட்லகர்–சம்பல்பூர்–ஜார்சுகுடா மின்மயமாக்கல் 2018 இல் நிறைவடைந்தது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BLGR/Bolangir (3 PFs) Railway Station – Train Arrival Timings". India Rail Info.
- ↑ "PM Modi unveils slew of projects worth over Rs 1,550 cr in Odisha". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-modi-unveils-slew-of-projects-worth-over-rs-1550-cr-in-odisha/articleshow/67537519.cms.