உள்ளடக்கத்துக்குச் செல்

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலக்காடு சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
பாலக்கோடு
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 57
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மக்களவைத் தொகுதிதருமபுரி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,37,391[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அ.இ.அ.தி.மு.க.  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி (Palacode Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், தர்மபுரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.35 இலட்சம் ஆகும்.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • பாலக்கோடு வட்டம் (பகுதி)

பஞ்சப்பள்ளி, பெரியானூர், நாமண்டஹள்ளி, சின்னகவுண்டனஹள்ளி, சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஹள்ளி, மகேந்திரமங்கலம், மாரவாடி, தெம்மாராயனஹள்ளி, முறுக்கல்நத்தம், பிக்கனஹள்ளி, கருக்கனஹள்ளி, வெலகலஹள்ளி, ஜக்கசமுத்திரம், கித்தனஹள்ளி, சிக்கடொர்ணபெட்டம், சாமனூர், போடிகுத்தலப்பள்ளி, அதிமுட்லு, கெண்டனஹள்ளி, மாரண்டஹள்ளி, சென்னமேனஹள்ளி, சிக்கமரந்தஹள்ளி, செங்கபசுவந்தலர், பி.செட்டிகல்லி, தண்டுகாரனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, ஹனுமந்தபுரம், எலுமிச்சனஹள்ளி, முக்குளம், கும்பரஹள்ளி, பச்சிகனப்பள்ளி, கெரகோடஹள்ளி, காரிமங்கலம், பொம்மஹள்ளி, நரியனஹள்ளி, புலிக்கல், கொண்டச்சமனஹள்ளி, சிக்கர்தனஹள்ளி, ஜெர்டலார், கரகடஹள்ளி, பாலக்கோடு, போலபாகுதனஹள்ளி, கோட்டுமாறனஹள்ளி, நாகனம்பட்டி, பெரியனஹள்ளி, அடிலம், திண்டல், தெல்லனஹள்ளி, பண்டாரஹள்ளி, முருக்கம்பட்டி, இந்தமங்கலம், மொளப்பனஹள்ளி, பூனத்தனஹள்ளி, சென்நாராயணஹள்ளி, தொன்னஹள்ளி, பைசுஹள்ளி, கனவேனஹள்ளி, நல்லூர், புடிஹள்ளி, பெலமரனஹள்ளி, திருமால்வாடி, பெவுஹள்ளி, சிரேனஹள்ளி, எர்ரகுட்டஹள்ளி, பொப்பிடி, எருடுகுட்டஹள்ளி, எர்ரணஹள்ளி, குஜ்ஜரஹள்ளி, உப்பரஹள்ளி, ரெங்கம்பட்டி மற்றும் சீரந்தபுரம் கிராமங்கள்.

மாரண்டஹள்ளி (பேரூராட்சி), கரியமங்கலம் (பேரூராட்சி) மற்றும் பாலக்கோடு (பேரூராட்சி). [3]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967க. முருகேசன்காங்கிரசு2918650.05எம். பி. முனுசாமிதிமுக2609644.75
1971மா. வெ. கரிவேங்கடம்திமுக3237852.84பி. கே. நரசிம்மன்காங்கிரசு (ஸ்தாபன)2890147.16
1977ப. மு. கிருஷ்ணன்அதிமுக2195932.87கே. டி. கோவிந்தன்ஜனதா கட்சி1770126.50
1980மு. ப. முனுசாமிஅதிமுக3899952.36ஆர். பாலசுப்ரமணியம்காங்கிரசு3486446.81
1984ப. தீர்த்தராமன்காங்கிரசு5545965.93எம். பி. முனிசாமி கவுண்டர்திமுக2604530.96
1989கோ. மாதப்பன்அதிமுக (ஜெ)3716838.77டி. சந்திரசேகர்திமுக3266834.08
1991எம். ஜி. சேகர்அதிமுக6317062.17கே. அருணாச்சலம்ஜனதா தளம்2391123.53
1996ஜி. எல். வெங்கடாச்சலம்திமுக5691749.74சி. கோபால்அதிமுக3484430.45
2001கே. பி. அன்பழகன்அதிமுக7528462.38ஜி. எல். வெங்கடாசலம்திமுக3505229.04
2006கே. பி. அன்பழகன்அதிமுக6671144கே. மன்னன்பாமக6186741
2011கே. பி. அன்பழகன்அதிமுக9487760.72வி. செல்வம்பாமக5166433.06
2016[4] கே. பி. அன்பழகன்அதிமுக7614340.34பி. கே. முருகன்திமுக7016037.17
2021கே. பி. அன்பழகன்அதிமுக[5]110,07053.28பி.கே.முருகன்திமுக81,97039.68
2026கே. பி. அன்பழகன்அதிமுக102,80745.64ஆர். கோபிதவெக63,76528.31
  • 1977ல் திமுகவின் பி. எம். முனுசாமி கவுண்டர் 17507 (26.21%) & காங்கிரசின் எம். டி. நாராயணசாமி 8266 (12.37%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989 ல் காங்கிரசின் பி. தீர்த்தராமன் 16440 (17.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. எம். நாகராஜன் 7430 (7.75%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் கே. மன்னன் 12423 (12.23%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் பாமகவின் கே. மன்னன் 13909 (12.16%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. விஜயசங்கர் 11882 வாக்குகள் பெற்றார்.

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2026
45.64%
2021
53.63%
2016
40.34%
2011
60.72%
2006
44.21%
2001
62.38%
1996
49.74%
1991
62.17%
1989
38.77%
1984
65.93%
1980
52.36%
1977
32.87%
1971
52.84%
1967
50.05%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2026: பாலக்கோடு[6][7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. அன்பழகன் 1,02,807 45.64 7.99
த.வெ.க. ஆர். கோபி 63,765 28.31 புதியவர்
தி.மு.க. டி. என். வி. செந்தில்குமார் 50,043 22.22 17.72
நாதக ஆர். பூபதி 5,598 2.49 1.26
நோட்டா நோட்டா 1,292 0.57 0.09
வெற்றி வாக்கு வேறுபாடு 39,042 17.33 Increase3.64
பதிவான வாக்குகள் 2,25,257 93.52 Increase7.06
பதிவு செய்த வாக்காளர்கள் 2,40,861 Increase3,470
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 7.99
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: பாலக்கோடு[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. அன்பழகன் 110,070 53.63% +13.29
தி.மு.க. பி. கே. முருகன் 81,970 39.94% +2.77
நாதக ஜி. கலைச்செல்வி 7,704 3.75% +3.49
தேமுதிக பி. விஜயசங்கர் 2,409 1.17% -1.43
நோட்டா நோட்டா 1,351 0.66% -0.34
மநீம டி. இராஜசேகர் 1,176 0.57% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 28,100 13.69% 10.52%
பதிவான வாக்குகள் 205,244 86.46% -2.11%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 342 0.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 237,391
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 13.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: பாலக்கோடு[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. அன்பழகன் 76,143 40.34% -20.38
தி.மு.க. பி. கே. முருகன் 70,160 37.17% ‘‘புதியவர்’’
பாமக கே. மன்னன் 31,612 16.75% -16.32
தேமுதிக கே. ஜி. காவேரிவர்மன் 4,915 2.60% ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 1,880 1.00% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 5,983 3.17% -24.49%
பதிவான வாக்குகள் 188,767 88.57% 1.85%
பதிவு செய்த வாக்காளர்கள் 213,136
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -20.38%
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பாலக்கோடு[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. அன்பழகன் 94,877 60.72% +16.51
பாமக வி. செல்வம் 51,664 33.06% -7.93
சுயேச்சை கே. அரிநாத் 2,449 1.57% ‘‘புதியவர்’’
பா.ஜ.க கே. பி. குமரதேவன் 1,937 1.24% +0.46
சுயேச்சை எம். இராமசாமி 1,101 0.70% ‘‘புதியவர்’’
இஜக எம். கலைச்செல்வன் 874 0.56% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 43,213 27.65% 24.44%
பதிவான வாக்குகள் 180,193 86.72% 9.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,258
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 16.51%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: பாலக்கோடு[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. அன்பழகன் 66,711 44.21% -18.17
பாமக கே. மன்னன் 61,867 41.00% ‘‘புதியவர்’’
தேமுதிக பி. விஜயசங்கர் 11,882 7.87% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. இராஜகோபால் 2,612 1.73% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. இரவிசங்கர் 2,356 1.56% ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். மாறன் 1,700 1.13% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. மதிவானன் 1,418 0.94% ‘‘புதியவர்’’
பா.ஜ.க டி. இரமேசுகுமார் 1,181 0.78% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,844 3.21% -30.13%
பதிவான வாக்குகள் 150,902 76.86% 17.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 196,330
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -18.17%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: பாலக்கோடு[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. பி. அன்பழகன் 75,284 62.38% +31.93
தி.மு.க. ஜி. எல். வெங்கடாச்சலம் 35,052 29.04% -20.7
மதிமுக ஜி. வி. மாதையன் 4,648 3.85% -1.66
சுயேச்சை என். பிரகாசு 2,781 2.30% ‘‘புதியவர்’’
லோஜக எம். விஜயகுமார் 1,169 0.97% ‘‘புதியவர்’’
சுயேச்சை எ. அன்வர்பாட்சா 1,113 0.92% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஆர். சந்திரசேகர் 638 0.53% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 40,232 33.34% 14.04%
பதிவான வாக்குகள் 120,685 59.62% -7.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 202,427
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 12.64%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: பாலக்கோடு[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. ஜி. எல். வெங்கடாச்சலம் 56,917 49.74% ‘‘புதியவர்’’
அ.இ.அ.தி.மு.க. சி. கோபால் 34,844 30.45% -31.72
பாமக எம். கண்ணன் 13,909 12.16% ‘‘புதியவர்’’
மதிமுக ஜி. வி. மாதையன் 6,307 5.51% ‘‘புதியவர்’’
பா.ஜ.க பி. முத்துராஜ் 944 0.83% -0.19
வெற்றி வாக்கு வேறுபாடு 22,073 19.29% -19.35%
பதிவான வாக்குகள் 114,419 67.38% 1.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,729
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -12.43%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: பாலக்கோடு[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். ஜி. சேகர் 63,170 62.17% +23.4
ஜனதா தளம் கே. அருணாசலம் 23,911 23.53% ‘‘புதியவர்’’
பாமக கே. மன்னன் 12,423 12.23% ‘‘புதியவர்’’
பா.ஜ.க பி. வி. சிவசங்கரன் 1,027 1.01% ‘‘புதியவர்’’
சுயேச்சை சாமிநாதன் 749 0.74% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 39,259 38.64% 33.94%
பதிவான வாக்குகள் 101,609 66.17% -1.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 161,704
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 23.40%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: பாலக்கோடு[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கோ. மாதப்பன் 37,168 38.77% ‘‘புதியவர்’’
தி.மு.க. டி. சந்திரசேகர் 32,668 34.08% +3.12
காங்கிரசு பி. தீர்த்தராமன் 16,440 17.15% -48.78
அ.இ.அ.தி.மு.க. டி. எம். நாகராஜன் 7,430 7.75% ‘‘புதியவர்’’
சுயேச்சை எ. சின்னசாமி 671 0.70% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,500 4.69% -30.27%
பதிவான வாக்குகள் 95,857 67.83% -2.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 145,254
காங்கிரசு கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -27.16%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: பாலக்கோடு[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ப. தீர்த்தராமன் 55,459 65.93% +19.13
தி.மு.க. எம். பி. முனுசாமிகவுணடர் 26,045 30.96% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. பலராமன் 2,131 2.53% ‘‘புதியவர்’’
சுயேச்சை பி. கோவிந்தசாமி 482 0.57% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 29,414 34.97% 29.42%
பதிவான வாக்குகள் 84,117 69.86% 3.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 125,689
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 13.57%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: பாலக்கோடு[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. மு. ப. முனுசாமி 38,999 52.36% +19.48
காங்கிரசு ஆர். பாலசுப்பிர்மணியம் 34,864 46.81% +34.43
ஜனதா கட்சி பி. கிருஷ்ணன் 624 0.84% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,135 5.55% -0.82%
பதிவான வாக்குகள் 74,487 66.63% 0.46%
பதிவு செய்த வாக்காளர்கள் 113,628
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 19.48%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: பாலக்கோடு[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ப. மு. கிருஷ்ணன் 21,959 32.87% புதியவர்
ஜனதா கட்சி கே. டி. கோவிந்தன் 17,701 26.50% புதியவர்
தி.மு.க. பி. எம். முனியசாமி 17,507 26.21% -26.63
காங்கிரசு எம். டி. நாராயணசாமி 8,266 12.37% -34.79
சுயேச்சை கே. எம். சாமிநாதன் 1,364 2.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,258 6.37% 0.70%
பதிவான வாக்குகள் 66,797 66.17% 0.88%
பதிவு செய்த வாக்காளர்கள் 102,568
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -19.96%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: பாலக்கோடு[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. மா. வெ. கரிவேங்கடம் 32,378 52.84% +8.08
காங்கிரசு பி. கே. நரசிம்மன் 28,901 47.16% -2.89
வெற்றி வாக்கு வேறுபாடு 3,477 5.67% 0.37%
பதிவான வாக்குகள் 61,279 65.28% -3.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 102,286
காங்கிரசு கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 2.78%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: பாலக்கோடு[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு க. முருகேசன் 29,186 50.05% புதியவர்
தி.மு.க. எம். பி. முனுசாமி 26,096 44.75% புதியவர்
சுயேச்சை கே. கே. கவுண்டர் 1,135 1.95% புதியவர்
சுயேச்சை பி. நஞ்சப்பன் 996 1.71% புதியவர்
சுயேச்சை எசு. ஏ. பண்டிட் 897 1.54% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,090 5.30%
பதிவான வாக்குகள் 58,310 68.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 88,883
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 27 Jan 2022.
  2. 2021-இல் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நிலவரம்
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-29.
  4. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்" (PDF). தமிழ்நாடு தேர்தல் ஆணையம். Retrieved 26 நவம்பர் 2016.
  5. பாலக்கோடு சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  6. "Tamil Nadu Legislative Assembly election Result 2026 - Palacode" (in en). Election Commission of India. 4 May 2026 இம் மூலத்தில் இருந்து 17 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260617073338/https://results.eci.gov.in/ResultAcGenMay2026/candidateswise-S2257.htm.
  7. "Palacode Constituency Election Results 2016" (in en). The Times of India. 4 June 2026 இம் மூலத்தில் இருந்து 4 June 2026 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20260604163703/https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/tamil-nadu/constituency-show/palacode.
  8. "பாலக்கோடு Election Result". Retrieved 12 Jun 2022.
  9. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  10. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  11. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  12. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  13. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.