பாலக்காடு பிரஹ்மீஸ்வரன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரஹ்மீஸ்வரன் கோவில் ,தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக்கள் வழிபடும் கோவிலாகும். இந்தக் கோவில் பாலக்காடு நகரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரிம்புழை கிராமத்தில் அமைந்துள்ளது.

மிகவும் பழமையான இக்கோவில், 2001 ஆம் ஆண்டுவரை, கவனிப்பாரற்று கிடந்தது. கரிம்புழை "சாலப்புறத்து" நாயர் குடும்பத்தினர் இக்கோயிலைப் பராமரித்து வந்தனர்.

மேலும் பார்க்கவும்[தொகு]