பாலகோட் (இந்தியா)
பாலகோட்
பாலா கோட் | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 33°29′N 74°10′E / 33.49°N 74.17°E[1] | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | பூஞ்ச் |
| தெகசில் | பாலகோட் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 461[2] |
| மொழி | |
| • பேச்சு மோழி | பகாரி, கோசிரி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 185211 |
| வாகனப் பதிவு | JK-12 |
| இணையதளம் | poonch |
பாலகோட் (Balakote-பாலா கோடே என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான சம்மு-காசுமீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்தக் கிராமம் பூஞ்ச் மாவட்ட தலைமையகத்திலிருந்து 63 கி. மீ. (39 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பால்னோவில் 103 குடும்பங்கள் இருந்தன.[3] சம்மு-காசுமீரின் கல்வியறிவான 67.16% உடன் ஒப்பிடும்போது பாலகோட்டின் கல்வியறிவு விகிதம் 79.89% ஆக இருந்தது. பாலகோட்டில், ஆண்களின் கல்வியறிவு 91.77% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 71.16% ஆகவும் இருந்தது.
| மொத்த | ஆண் | பெண் | |
|---|---|---|---|
| மக்கள் தொகை | 461 | 216 | 245 |
| 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் | 88 | 58 | 30 |
| பட்டியல் சாதியினர் | 0 | 0 | 0 |
| பழங்குடியினர் | 55 | 20 | 35 |
| எழுத்தறிவு | 79.89% | 91.77% | 71.16% |
| தொழிலாளர்கள் (அனைத்து | 314 | 132 | 182 |
| பிரதான தொழிலாளர்கள் (அனைத்து | 46 | - | - |
| விளிம்பு தொழிலாளர்கள் (மொத்தமாக) | 268 | 104 | 164 |
போக்குவரத்து
[தொகு]சாலை
[தொகு]பாலகோட் சம்மு-காசுமீர் இந்தியாவின் பிற இடங்களுடன் தேசிய நெடுஞ்சாலை 144அ, 144ஆ, சுரன்கோட் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
தொடருந்து
[தொகு]பாலகோட்டிற்கு மிக அருகில் உள்ள தொடருந்து நிலையங்கள் முறையே 199 கி.மீ. (124 மைல்) மற்றும் 161 கி.மீ. (100 மைல்) தொலைவில் அமைந்துள்ள சம்மு தாவி தொடருந்து நிலையமும் அவந்திபோரா தொடருந்து நிலையமும் ஆகும்.
வானூர்தி
[தொகு]பாலகோட்டிற்கு அருகிலுள்ள வானூர்தி நிலையம் சிறீநகர் வானூர்தி நிலையம் ஆகும். இது 187 கி.மீ. (116 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Balakote, Poonch (Google Maps)". Google Maps. Retrieved 26 April 2020.
- ↑ "Bala Kote Population". Our Hero. Retrieved 26 April 2020.
- ↑ "Bala Kote Population". Our Hero. Retrieved 26 April 2020.