உள்ளடக்கத்துக்குச் செல்

பாலகொடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலகொடா
Balagoda
போலானி
நகரம்
பாலகொடாBalagoda is located in ஒடிசா
பாலகொடாBalagoda
பாலகொடா
Balagoda
இந்தியாவின் ஒடிசாவில் அமைவிடம்
பாலகொடாBalagoda is located in இந்தியா
பாலகொடாBalagoda
பாலகொடா
Balagoda
பாலகொடா
Balagoda (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°06′N 85°22′E / 22.10°N 85.37°E / 22.10; 85.37
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கேந்துசார்
ஏற்றம்
457 m (1,499 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்11,708
மொழிகள்
  அலுவல்ஒடியா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஓடி 09
இணையதளம்odisha.gov.in

பாலகொடா (Balagoda) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கேந்துசர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கணக்கெடுப்பில் உள்ள நகரமாகும். போலானி என்ற பெயராலும் இந்த நகரம் அறியப்படுகிறது.

புவியியல்

[தொகு]

22°06′N 85°22′E / 22.10°N 85.37°E / 22.10; 85.37.[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் பாலகொடா நகரம் கடல் மட்டத்திலிருந்து 457 மீட்டர் அல்லது 1499 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[2] பாலகொடா நகரத்தின் மக்கள் தொகை 11,830 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 53% ஆகவும் பெண்கள் 47%. ஆகவும் இருந்தனர். இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 63% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாகும். ஆண்களில் 72% மற்றும் பெண்களில் 52% கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் 14% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[3] பாலகொடா நகரத்தின் மக்கள் தொகை 2707 குடும்பங்களில் 11,708 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 6152 ஆகவும் பெண்கள் 5556 ஆகவும் இருந்தனர். இந்நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 71.9% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 68.2% என்பதை விட அதிகமாகும். ஆண்களில் 81.1% மற்றும் பெண்களில் 61.74% கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர். மக்கள் தொகையில் 15% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc - Balagoda (Bolani)
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
  3. "Balagoda (Bolani) Population, Caste Data Kendujhar Odisha - Census India". www.censusindia.co.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகொடா&oldid=4359618" இலிருந்து மீள்விக்கப்பட்டது