பாறை தோட்டம், டார்ஜிலிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாறை தோட்டம், டார்ஜிலிங்[தொகு]

பாறை தோட்டம், டார்ஜிலிங்[தொகு]

The terraced garden

பாறைத் தோட்டம்[1] என்பது பார்போட்டி பாறை தோட்டம் இந்திய நாட்டில் மேற்கு பெங்கால் மாநிலத்தில் பார் போட்டி பாறை தோட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வெடில் மலை அருவி மற்றும் கங்கா மாயா தோட்டம் சுற்றுலா மையப்பகுதியில் நகரத்தில் அமைந்துள்ளது. கங்காமாயா தோட்டம் புதியாதாக அமைக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த பூங்கா தோட்டம் ஆகும். கிராம மக்கள் விரும்பும் வகையில் டார்ஜிலிங் அமைந்துள்ளது 1980 ஆம் ஆண்டில் பாறைத் தோட்டம் அமைந்துள்ளது. சிரி ஜான் அந்தரசன் பாறைத் தோட்டம் மற்றும் லோயாடி பாறைத்தோட்டம் அமைந்துள்ளது.

பிரிட்டிஸ் கீழ் டார்ஜிலிங்[தொகு]

1835ஆம் ஆண்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாக விளங்கியது அந்நாட்டின் அரசர் ராஜா சிக்கிம் ஆவார்.


படத்தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Places of interests". Barbotey Rock Garden. exploredarjeeling.com. பார்த்த நாள் 2007-07-02.

வார்ப்புரு:Darjeeling