பார்வதி (பாடலாசிரியர்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கவிஞர் பார்வதி | |
---|---|
பிறப்பு | பார்வதி மே 7 ![]() |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியன் |
கல்வி | எம்.ஏ., எம்.பில்., |
பணி | கவிஞர், பாடலாசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2014 முதல் தற்போது வரை |
பார்வதி தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார். நவீன நாடகப் பரிச்சயம் உள்ளவர். பரீக்ஷா நவீன நாடகக் குழுவில் நடிகையாக இருந்துள்ளார். பொதிகைத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை நேர்த்தியாகச் செய்துள்ளார். தற்போது திரைப்படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார்.
எழுதிய திரைப்பாடல்கள்[தொகு]
Year | Film | Songs | Awards |
---|---|---|---|
2014 | ஜில்லா | வெரசா போகையில | தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் பரிந்துரைக்கப்பட்டது |
வல்லினம் | நகுலா நகுலா | ||
திருமணம் எனும் நிக்காஹ் | கண்ணுக்குள் பொத்தி வைப்பேன், யாரோ இவள் |
தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் பாடல் பரிந்துரைக்கப்பட்டது | |
அமரகாவியம் | ஏதேதோ எண்ணம் வந்து | தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் பரிந்துரைக்கப்பட்டது | |
2016 | களம் | புது புது | |
2017 | அதே கண்கள் | போன போக்கில் | |
2018 | அடங்காதே | தரையில் நடக்கும் | |
2019 | பரீஸ் பரீஸ் | ஒதுக்க நெனச்சா, இதுவா என் பூமி |
|
2020 | சீறு | செவ்வந்தியே, வாசனப் பூச்செண்டா |
திரைக் கலைஞராக[தொகு]
Year | Documentry film | Character | Production | |
---|---|---|---|---|
2013 | வெத நெல்லு | முதன்மை கதாபாத்திரம் | DHAN அறக்கட்டளை |
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
https://cinema.vikatan.com/tamil-cinema/news/130225-interview-with-lyricist-parvathy.html
http://cinema.dinamalar.com/tamil-news/35412/cinema/Kollywood/Lyricist-parvathi-developing.htm