உள்ளடக்கத்துக்குச் செல்

பார்வதி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்வதி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 212
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுனே மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மாதுரி மிசல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

பார்வதி சட்டமன்றத் தொகுதி (Parvati Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இது புனே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1978 சுபாசு சர்வகோட் ஜனதா கட்சி

1980 வசந்த் சவான் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சரத் இரன்பைசு இந்திய தேசிய காங்கிரசு

1990
1995 திலீப் காம்ப்ளே பாரதிய ஜனதா கட்சி

1999 விசுவாசு கங்குர்டே
2004 ரமேசு பாக்வே இந்திய தேசிய காங்கிரசு

2009 மாதுரி மிசல் [3] பாரதிய ஜனதா கட்சி

2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: பார்வதி[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மாதுரி சதீசு மிசல் 118193 58.15
தேகாக (சப) அசுவினி நிதின் கடம் 63533 31.26
வாக்கு வித்தியாசம் 54660
பதிவான வாக்குகள் 203252
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-13.
  2. "Parvati Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
  3. "Pune: Who is Madhuri Misal? Know Everything About the Four-Time BJP MLA From Parvati Who is Set to be a Minister" (in en). Free Press Journal. 15 December 2024 இம் மூலத்தில் இருந்து 4 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250104112845/https://www.freepressjournal.in/pune/pune-who-is-madhuri-misal-know-everything-about-the-four-time-bjp-mla-from-parvati. 
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-06.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்