பார்வதிபுரம் வருவாய் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்வதிபுரம் வருவாய் பிரிவு (அல்லது பார்வதிபுரம் பிரிவு) இந்திய மாநிலமான ஆந்திர மாநிலத்தின் விஜயநகர மாவட்டத்தின் ஒரு நிர்வாகப் பிரிவாகும்.  ஒரு வருவாய் துறைக்கு பதினைந்து மண்டலங்கள் வீதம் இந் நிர்வாகத்தின் கீழ் இரண்டு வருவாய் பிரிவுகள் இயங்குகின்றன.  [1] இவ் வருவாய் பிரிவின் தலைமைச் செயலகம் பார்வதிபுரத்தில் அமைந்துள்ளது.

நிருவாகம்[தொகு]

இவ் வருவாய் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படும் 15 மண்டலங்களுக்கான [1] தற்போதைய வருவாய் பிரிவு அலுவலர் ஜே.வெங்கட்டா ராவ் ஆவார். [2]

மண்டலங்கள்
Badangi, Balijipeta, Bobbili, Garugubilli, Gummalaxmipuram, Jiyyammavalasa, Komarada, Kurupam, Makkuva, Pachipenta, Parvathipuram, Ramabhadrapuram, Salur, Seethanagaram, Therlam

மேலும் பார்க்கவும்[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தில் வருவாய் பிரிவுகளின் பட்டியல்
 ஆந்திரப் பிரதேசத்தில் மண்டலங்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]