பார்பு புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்பு
கருப்பு பார்பு
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்ஆடம்பரப் புறா
குறிப்புகள்
ஷேக்ஸ்பியரின் காலத்தில் நடைமுறையில் இருந்த வீட்டில் வளர்க்கப்படும் ஒரு மிக பழைய புறா இனம்.
மாடப் புறா
புறா

பார்பு புறா (Barb pigeon) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவ்வினம் ஷேக்ஸ்பியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இது சார்லஸ் டார்வினின் 'வேரியேஷன் ஆஃப் அன்ல்மல்ச் அன்ட் ப்லன்ட்ஸ் அன்டர் டொமஸ்டிகேஷன்'ல் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பு_புறா&oldid=2655847" இலிருந்து மீள்விக்கப்பட்டது