உள்ளடக்கத்துக்குச் செல்

பார்ன்-மேயர் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்ன்-மேயர் சமன்பாடு (Born–Mayer equation) என்பது படிக அயனிச்சேர்மங்களின் படிகக்கூடு ஆற்றலை கணக்கிட உதவும் சமன்பாடாகும் . பார்ன்-லேண்ட் சமன்பாட்டின் மேம்படுத்தபட்ட வடிவமாகும்.[1]

இங்கு :

  • NA = அவகாதரோ மாறிலி ,
  • M=மேட்லங்க் மாறிலி
  • z+ = நேர் அயனியின் மின்சுமை
  • z = எதிர் அயனியின் மின்சுமை
  • e =எலக்ட்ரான் மின்சுமை, 1.6022×10−19 C
  • ε0 = உட்புகுதிறன் மதிப்பு
    ε0 = 1.112×10−10 C2/(J·m)
  • r0 = அருகிலுள்ள அயனியின் தூரம்
  • p = படிகங்களின் அமுக்கதன்மை சார்ந்த மாறிலி .30 pm எல்லா கார உலோக ஹேலைடுகளுக்கும் நன்கு வேலை செய்கிறது .

மேலும்பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lattice Energy" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ன்-மேயர்_சமன்பாடு&oldid=3459129" இலிருந்து மீள்விக்கப்பட்டது