பார்தோலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பார்தோலி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 169 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | சூரத் |
| மக்களவைத் தொகுதி | பர்தோலி |
| நிறுவப்பட்டது | 1972 |
| மொத்த வாக்காளர்கள் | 2,70,071[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் ஈசுவர்பாய் பர்மார் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பார்தோலி சட்டமன்றத் தொகுதி (Bardoli Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பர்தோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியலினத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பூலாபாய் வி படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1975 | இரத்தோட் சோட்டுபாய் நாதுபாய் | நிறுவன காங்கிரசு | |
| 1980 | அல்பதி ஜிதுபாய் சித்தூபாய் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | இரத்தோட் பிரவின்பாய் சாகன்பாய் | ஜனதா தளம் | |
| 1995 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1998 | இராச்வாடி இரசினிகாந்த் பிரபுபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2002 | அனில்குமார் மோகன்பாய் படேல் (இரதோட்) | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2007 | அல்பதி குவர்சிபாய் நரசிங்கபாய் | ||
| 2017 | ஈஸ்வர்பாய் (அனில்) ராமன்பாய் பர்மர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | ஐசுவர்பாய் என்கிற அனில்பாய் ராமன்பாய் பர்மர் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஐசுவர்பாய் என்கிற அனில்பாய் ராமன்பாய் பர்மர் | 118527 | 66.15 | ||
| காங்கிரசு | பன்னபென் அனில்பாய் படேல் | 28579 | 15.95 | ||
| வாக்கு வித்தியாசம் | 89948 | 50.2% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Bardoli (SC)". chanakyya.com. Retrieved 2026-04-11.
- ↑ "List of all MLA from Bardoli Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-04.
- ↑ "2022 Assembly Election Result - Bardoli (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.