பார்ட் கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்ட் கிங்
Bart King Head Shot.jpg
Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் பாட் கிங்
பிறப்பு அக்டோபர் 19, 1873(1873-10-19)
அமெரிக்கா
இறப்பு 17 அக்டோபர் 1965(1965-10-17) (அகவை 91)
அமெரிக்கா
வகை வேகப்பந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
தரவுகள்
முதல்
ஆட்டங்கள் 65
ஓட்டங்கள் 2134
துடுப்பாட்ட சராசரி 20.51
100கள்/50கள் 1/8
அதிகூடிய ஓட்டங்கள் 113*
பந்துவீச்சுகள் 13729
வீழ்த்தல்கள் 415
பந்துவீச்சு சராசரி 15.65
5 வீழ்./ஆட்டப்பகுதி 38
10 வீழ்./போட்டி 11
சிறந்த பந்துவீச்சு 10/53
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 67/–

ஆகஸ்ட் 18, 2007 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பார்ட் கிங் (Bart King பிறப்பு: அக்டோபர் 19 1873, இறப்பு: அக்டோபர் 17 1965), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 65 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893-1912பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், வேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

  • பாட் கிங் - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ட்_கிங்&oldid=2211232" இருந்து மீள்விக்கப்பட்டது