பார்ட்டிசான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


1943 இல் உக்ரைனில் சோவியத் பார்ட்டிசான் விசாரணையில்

பார்ட்டிசான்கள் (Partisans) எனப்படுவோர் ஒரு குறிப்பிட்ட கொள்கையையோ அல்லது குறிப்பிட்ட கட்சி மற்றும் தலைவரை மிக அழுத்தமாக ஆதரிக்கும் பிரிவினரைக் குறிக்கும். 12ம் நூற்றாண்டில் முறையற்ற சிறு இராணுவ அமைப்பை வழிநடத்துபவனை பாரிட்டிசான் என்று அழைத்தனர். இவர்களை புரட்சியாளர்கள் என்றும் அழைப்பதுண்டு. இரண்டாம் உலகப்போரில் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் உள்ள பார்ட்டிசான்கள் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாகவும் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் பாசிச-நாசிச கொள்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டனர். இத்தாலிய கம்யூனிசப் பார்ட்டிசான்களால் சர்வாதிகாரி முசோலினியும் அவர் மனைவியும் கொல்லப்பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்ட்டிசான்&oldid=3167598" இருந்து மீள்விக்கப்பட்டது