பார்ட்டன் மாகாணம்
Appearance
பார்ட்டன் மாகாணம்
Bartın ili | |
---|---|
துருக்கியில் பார்ட்டன் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மேற்கு கருங்கடல் |
துணைப் பகுதி | சோங்குல்டக் |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | பார்ட்டன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,120 km2 (820 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 1,98,999 |
• அடர்த்தி | 94/km2 (240/sq mi) |
இடக் குறியீடு | 0378 |
வாகனப் பதிவு | 74 |
பார்ட்டன் மாகாணம் (Bartın Province, துருக்கியம்: Bartın ili ), என்பது கருங்கடல் கரையில் வடக்கு துருக்கியில் உள்ள ஒரு சிறிய மாகாணம் ஆகும். இது பார்ட்டன் நகரத்தை சுற்றிய பகுதியில் உள்ளது. இது சோங்குல்டக் மாகாணத்தின் கிழக்கே அமைந்துள்ளது.
பார்ட்டன் நகரத்தில் பல பழைய மர வீடுகளைக் கொண்டுள்ளது, இது போன்றவை மற்ற இடங்களில் இல்லை.
பார்ட்டன் மாகாணத்தில் பண்டைய துறைமுக நகரமான அமஸ்ரா (அமாஸ்ட்ரிஸ்) உள்ளது.இந்த நகரம் இரண்டு சிறிய வலுவாக்கபட்ட தீவுகளில் உள்ளது. மேலும் பல சுவாரஸ்யமான பழைய கட்டிடங்கள் மற்றும் உணவகங்களை இது கொண்டுள்ளது.
மாவட்டங்கள்
[தொகு]பார்ட்டன் மாகாணம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கிறது (தலைநகர் மாவட்டம் தடித்த எழுத்தில்):
- அமஸ்ரா
- பார்டன்
- குருகாசைல்
- உலுஸ்
காட்சியகம்
[தொகு]-
அமஸ்ரா, பாலத்திலிருந்து காட்சி
-
அமஸ்ராவில் சூரிய அஸ்தமனம்
-
கருங்கடலுக்கு அருகிலுள்ள பார்ட்டன் ஆறு
குறிப்புகள்
[தொகு]- ↑ "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.