உள்ளடக்கத்துக்குச் செல்

பார்டி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்டி தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பார்டி, குசராத்து
இந்தியா
ஆள்கூறுகள்20°30′50″N 72°55′28″E / 20.513843°N 72.924512°E / 20.513843; 72.924512
ஏற்றம்17 மீட்டர்கள் (56 அடி)
உரிமம்இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு இரயில்வே
தடங்கள்புதுதில்லி-மும்பை முதன்மை இருப்புப் பாதை
அகமதாபாத்-மும்பை முதன்மை இருப்புப் பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது (தரைத்தளம்)
தரிப்பிடம்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுPAD
மண்டலம்(கள்) மேற்கு இரயில்வே
கோட்டம்(கள்) மும்பை
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
பார்டி தொடருந்து நிலையம் is located in இந்தியா
பார்டி தொடருந்து நிலையம்
பார்டி தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
பார்டி தொடருந்து நிலையம் is located in குசராத்து
பார்டி தொடருந்து நிலையம்
பார்டி தொடருந்து நிலையம்
பார்டி தொடருந்து நிலையம் (குசராத்து)

பார்டி தொடருந்து நிலையம் (Pardi railway station), இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள மேற்கு இரயில்வே வலையமைப்பில் அமைந்துள்ள ஒரு சிறிய தொடருந்து நிலையம் ஆகும். [1] [2] பார்டி தொடருந்து நிலையம், வல்சாடு தொடருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. பயணிகள் தொடருந்து, மெமு மற்றும் சில விரைவு தொடருந்துகள் பார்டி தொடருந்து நிலையத்தில் நிற்கின்றன. [3] [4]

முக்கியத் தொடருந்துகள்

[தொகு]

பின்வரும் விரைவு தொடருந்துகள் பார்டி தொடருந்து நிலையத்தில் இரு திசைகளிலும் நின்று செல்கின்றன:

  • 19023/24 மும்பை மத்தி –ஃபெரோஸ்பூர் ஜனதா விரைவுவண்டி
  • 19215/16 மும்பை மத்தி-போர்பந்தர் சௌராஷ்டிரா விரைவுவண்டி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pardi Railway Station (PAD) : Station Code, Time Table, Map, Enquiry". India: NDTV. Retrieved 2018-01-03.
  2. "PAD/Pardi". India Rail Info.
  3. "PAD:Passenger Amenities Details As on : 31/03/2018 Division : Mumbai". Raildrishti.
  4. "PAD/Pardi". Raildrishti.

மேலும் பார்க்க

[தொகு]