பார்டர் காலி நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்டர் காலி நாய்
பிற பெயர்கள் Scottish Sheepdog
(sometimes confused with the related Welsh Sheepdog)
தோன்றிய நாடு ஐக்கிய இராச்சியம்
இசுக்கொட்லாந்து எல்லைப்பகுதி
தனிக்கூறுகள்
எடை ஆண் 14–20 kg (31–44 lb)
பெண் 12–19 kg (26–42 lb)
உயரம் ஆண் 48–56 cm (19–22 அங்)
பெண் 46–53 cm (18–21 அங்)
மேல்தோல் Smooth or rough double coat
வாழ்நாள் 10–17 years, average of 12 years
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

பார்டர் காலி நாய் (Border Collie) என்பது இசுக்கொட்லாந்து நாட்டின் எல்லைப்பகுதியில் கால்நடை வளர்ப்பிற்கான தொழிலில் முக்கியமாக செம்மறியாடுகள் வளர்ப்பிற்கும், அதனைப் பாதுகாப்பதற்கும் உதவும் மேய்ப்பு நாயாகப் பயன்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்டர்_காலி_நாய்&oldid=3583538" இருந்து மீள்விக்கப்பட்டது