பார்செம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்செம்
Parcem
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா
ஏற்றம்19
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்4,320
மொழிகள்
 • அலுவல்பூர்வம்கொங்கணி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

பார்செம் (Parcem ) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

15.67°வடக்கு மற்றும் 73.77° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பார்செம் நகரம் பரவியுள்ளது [1]. மேலும் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 19 மீட்டர் உயரத்தில் இந்நகரம் உள்ளது

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பார்செம் நகரின் மொத்த மக்கள் தொகை 4,320 ஆகும். [2] இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். பார்செம் நகரின் கல்வியறிவு சதவீதம் 74% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 81% எண்ணிக்கையும் பெண்கள் 66% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Parcem
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்செம்&oldid=2916345" இருந்து மீள்விக்கப்பட்டது