பார்க் ஹீ-சூன்
Appearance
பார்க் ஹீ-சூன் | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 13, 1970 தென் கொரியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990-இன்று வரை |
பார்க் ஹீ-சூன் (English: Park Hee-soon) (பிறப்பு: பெப்ரவரி 13, 1970) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1990ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகின்றார். இவர் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.