பார்க் மின்-யோங் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பார்க் மின்-யோங்
Park Min-young in June 2011.jpg
பிறப்பு4 மார்ச்சு 1986 (1986-03-04) (அகவை 33)
தென் கொரியா

பார்க் மின்-யோங் (ஆங்கிலம்:Park Min-young) தென் கொரிய நடிகை ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தியதி பிறந்தவர். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 2012 வரை தொலைகாட்சித் தொடர்களில் நடித்தவர். 2011 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.