பார்க் கே சூ
Appearance
பார்க் கே சூ | |
---|---|
செப்டம்பர் 2021 இல் பார்க் | |
பிறப்பு | நவம்பர் 21, 1981 சுவொன், ஜியோங்கி மாகாணம் , தென் கொரியா |
கல்வி | டாங்குக் பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
முகவர் | பிஎச் என்டர்டெயின்மென்ட்[1][2] |
பிள்ளைகள் | 1 |
பார்க் கே சூ (ஆங்கில மொழி: Park Hae soo) (பிறப்பு: நவம்பர் 21, 1981) என்பவர் தென் கொரிய நாட்டு நடிகர் ஆவார்.[3][4][5] இவர் பிளேபுக் பிரிசன் (2017-2018) மற்றும் இசுக்விட் கேம் (2021) போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]பார்க் நவம்பர் 21, 1981 ஆம் ஆண்டில் ஜியோங்கி மாகாணத்தில் உள்ள சுவொன் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தார். 2007 இல் மிஸ்டர் லாபி என்ற இசை நாடக மேடைகளில் தோன்றினார். அதை தொடர்ந்து அன்னபூர்ணா என்ற பிற இசை நாடக நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]பார்க் சனவரி 14, 2019 அன்று தனது நீட்ட நாள் காதலியை திருமணம் செய்துகொண்டார்.[7] அதை தொடர்ந்து செப்டம்பர் 29, 2021 அன்று இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார். தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாகவும் பார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "박해수 PARK HAE SOO". BH Entertainment (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் October 13, 2021.
- ↑ Jeong, Hee-yeon (November 30, 2018). "[종합] "선물 같은 ♥"…'슬빵' 박해수, 2019년 1월 14일 결혼" [[General] 'A gift-like ♥'… 'Seulbang' Park Hae-soo married on January 14, 2019]. Sports Donga (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் October 3, 2021 – via Naver.
- ↑ Tamondong, Hanna (April 27, 2021). "8 Must-Know Facts About 'Money Heist' Lead Actor Park Hae Soo". Cosmopolitan Philippines (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 3, 2021.
- ↑ "박해수 (Park Hae-soo)". Daum Encyclopedia (in கொரியன்). 2015-01-31. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
- ↑ Jung, Da-min (30 November 2018). "Actor Park Hae-soo to marry in January". The Korea Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
- ↑ "Who Is Park Hae-soo?". Hancinema. 2 October 2019. https://www.hancinema.net/who-is-park-hae-soo--134183.html.
- ↑ Kim, Tae-wook (14 January 2019). "[단독Y현장] 박해수, 장가 가는날...'슬빵' 정해인·크리스탈·정경호 해후" [[Exclusive Y site] Park Hae-soo Married... 'Seulbang' Jung Hae-in, Krystal, and Jung Kyung-ho]. YTN Star (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
- ↑ Kim Hyun-rok (September 29, 2021). "오징어 게임' 박해수, 결혼 2년 만에 아빠 됐다 '겹경사'[공식]" [Squid Game' Park Hae-soo, became a father after 2 years of marriage 'double slope' [Official]]. Spot TV News (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் September 29, 2021 – via Naver.